பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் முறைப்படி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத்தொடரந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் வழக்கு பதிவு செய்யப்பட்டது.