திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த பங்களாபட்டியில், செல்லாயி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் பெண்கள் முளைப்பாரி எடுத்தும், மா விளக்கு வைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 7 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால், கிடா வெட்டி பொங்கல் வைக்கப்பட்டது.