பல்கரியாவில் கால நிலை மாற்றத்தால் ரோஜாப்பூ அறுவடையை விவசாயிகள் முன்னதாக தொடங்கியுள்ளனர்.
பல்கேரியாவில் ரோஜா பூ விவசாயம் பெரும் அளவில் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஜூலை மாத இறுதியில் தொடங்கும் பூக்கள் பறிக்கும் பணி கால நிலை மாற்றம் காரணமாக தற்போதே தொடங்கியுள்ளது.
பூக்களின் இதழ்கள் வாடுவதாகவும், அதனால் தற்போதே பூக்கள் பறிக்கப்பட்டு , அவற்றின் இதழ்கள் பிரிக்கப்பட்டு பன்னீர் தாயாரிக்கும் பணிக்கு அனுப்பப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.