தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே அம்மாப்பள்ளி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
வண்ண விளக்குகள், இசை முழக்கத்துடனும் புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக தர்காவை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில், பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.