உத்தரப்பிரதேசம் ராமகிருஷ்ணா மிஷன் மீது தாக்குதல்! - யோகி ஆதித்யநாத் கண்டனம்
Jan 14, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப்பிரதேசம் ராமகிருஷ்ணா மிஷன் மீது தாக்குதல்! – யோகி ஆதித்யநாத் கண்டனம்

Murugesan M by Murugesan M
May 25, 2024, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்காளத்தில் ராமகிருஷ்ணா மிஷன் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் சேவாஷ்ரம் சங்கம் இரண்டும் இந்தியாவின் மதிப்புமிக்க மத மற்றும் ஆன்மீக நிறுவனங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இண்டியா கூட்டணியின் சனாதன தர்ம எதிர்ப்பை வெளிக்காட்டுவதாக கூறினார்.

ராவணன் காலத்தில் முனிவர்கள் அச்சுறுத்தப்பட்டது போல் தற்போது ஒரு நிலையை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கு பொதுமக்கள் தக்க பதிலடி தர வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.

Tags: Attack on Uttar Pradesh Ramakrishna Mission! - Condemned by Yogi Adityanathyogi adityanath interview latestyogi adityanath interviewcm yogi adityanath in aap ki adalatyogi adityanath speechyogi adityanath newsyogi adityanath latest interviewyogi adityanath in aap ki adalatyogi adityanath liveyogi adityanath aap ki adalatYogi Adityanathyogi adityanath updatesCm Yogi Adityanathcm yogi adityanath interviewUP CM Yogi Adityanathyogi adityanath interview today
ShareTweetSendShare
Previous Post

பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 300 பேர் பலி!

Next Post

ஆளே இல்லாத கடை இணையத்தில் வைரல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies