தகுதி இழந்த உக்ரைன் அதிபர்! - ரஷ்ய அதிபர் புதின்
Oct 9, 2025, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தகுதி இழந்த உக்ரைன் அதிபர்! – ரஷ்ய அதிபர் புதின்

Web Desk by Web Desk
May 25, 2024, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதால், அதிபராக நீடிக்கும் தார்மீக அந்தஸ்தை அவர் இழந்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் நிலையில், போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவிப்பதாக புதின் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த மே 20-ஆம் தேதியுடன் ஜெலென்ஸ்கியின் பதவிக்காலம் நிறைவடைந்ததை சுட்டிக்காட்டிய புதின், இதற்கு மேல் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால், அது சட்டப்படி செல்லுபடியாகுமா என புதின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Russia Ukraine warrussia ukraineputinPresident of Ukraine disqualified! - Russian President PutinPresidentputin presidentRussian President Vladimir Putinrussia newsPresident Vladimir Putinhow long putin been presidentVladimir Putinhow many years has putin been presidentRussian Presidentvladimir putin russia ukrainePresident Putinputin president termrussia president vladimir putinvladimir putin explanation on russia ukraine crisisputin newsputin russiarussiaputin ukrainerussia putin
ShareTweetSendShare
Previous Post

வெடிபொருள் தயாரிப்பு ஆலையில் விபத்து : 6 பேர் காயம்

Next Post

வாட்ஸ்ஆப் பாதுகாப்பனதா? பீதியை கிளப்பிய எலான் மஸ்க்!

Related News

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

நியூயார்க் : பட்டாம்பூச்சிக்கு சிறகு மாற்று அறுவை சிகிச்சை!

புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies