மோசடி நபரை கைது செய்யக்கோரி மதுரை போலீஸ் ஆணையரிடம் புகார்!
Aug 25, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசடி நபரை கைது செய்யக்கோரி மதுரை போலீஸ் ஆணையரிடம் புகார்!

Web Desk by Web Desk
May 25, 2024, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்ய வேண்டும்” என பாதிக்கப்பட்டவர்கள் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

மதுரை மாவட்டம் மேலூரைசேர்ந்த அறிவு மூசா, பிரசாத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அன்பு முபாரக் ஆகிய மூன்று பேர் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதில், “வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவமாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த திருநகர் சாஸ்தா ட்ராவல்ஸ் உரிமையாளர் விக்னேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.

Tags: Complaint to the Madurai Police Commissioner to arrest the fraudster!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் நெல் கொள்முதல் குறைவு!

Next Post

சாலையில் வாக்கிங் சென்ற கரடியின் வீடியோ இணையதளங்களில் வைரல்!

Related News

பீகார் ஆளுநர் மாளிகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தானியர்கள் 2 பேரின் பெயர்கள் கண்டுபிடிப்பு!

வான்கடே மைதானத்தில் சுனில் கவாஸ்கருக்கு ஆளுயர சிலை!

ராணிப்பேட்டை : மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதம்!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு ரகசியம் – சஸ்பென்ஸ் உடைத்த அமித் ஷா!

ராமேஸ்வரம் கடல் திடீரென உள்வாங்கியது – தரை தட்டிய நாட்டு படகுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

பதவி நீக்க மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் – அமித் ஷா திட்டவட்டம்!

விஜயகாந்த் பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

கலாம் 2047 நிகழ்ச்சி : தனித் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்!

அரசுப் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் அறிவாலய அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!

16வது ஆசிய துப்பாக்கிச் சுடும் போட்டி – பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies