உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பணத் தகராறில் ஒருவரை சிலர் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதேகஞ்ச் பகுதியில் பணத் தகராறில் ஒருவரை மொட்டை மாடியிலிருந்து சிலர் கீழே தூக்கி வீசியுள்ளனர்.
கீழே விழுந்த அந்த நபரை அங்கு நின்ற சிலர் சரமாரியாக தாக்குகின்றனர்.
இதைப் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைலாகி வருகிறது.