புதுச்சேரி எழிலின் என்பவரது வீட்டு வாசலில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரனை நடத்தியதில், ரவுடி ருத்ரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், பெரியார் நகரில் உள்ள எழிலின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது. தடங்களை சேகரித்த போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.