தமிழ் ஜனம் தொலைக்காட்சி YouTube-ல் 1,00,000 Subscriber-களை எட்டி உள்ளது.
தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கான டிஜிட்டல் தளம் கடந்த ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் அனைத்து தரப்புக்கான செய்திகள், வீடியோக்கள் பகிரப்பட்டது.
இதன் மூலம் மக்களின் ஆதரவு பெருகிய நிலையில், 2,54,17,879 கோடி பேர் இதுவரை தமிழ் ஜனம் தொலைக்காட்சி YouTube-யை பார்த்துள்ளனர். இன்று YouTube-ல் 1,00,000 Subscriber-களை எட்டி உள்ளது.
இதனை கொண்டாடும் வகையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் உடன் தொலைக்காட்சி ஊழியர்கள் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
ஆதரவு அளித்து கொண்டிருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி…!