தமிழகத்தில் மதுவிலக்கு உடனடியாக அமல் படுத்துங்கள்! - ராமதாஸ்
Nov 6, 2025, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் மதுவிலக்கு உடனடியாக அமல் படுத்துங்கள்! – ராமதாஸ்

Web Desk by Web Desk
May 27, 2024, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுவிலக்கினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பீகார் மாநிலத்திடமிருந்து தமிழகம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

பீகாரில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதால் கடந்த 8 ஆண்டுகளில் மதுவால் நிகழ்ந்திருக்க வேண்டிய 8 லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது எனவும்,

மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பும் கணிசமாக அதிகரித்திருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயமும் பெருகவில்லை, அம்மாநில அரசின் வருமானமும் குறையவில்லை என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மது வணிகத்தால் ஏற்படும் இவ்வளவு பாதிப்புகளும் தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை என்றும், மாறாக, மதுவணிகத்தால் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு மதுவணிகத்தை ஊக்குவித்து வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, மதுவிலக்கு தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை பீகார் மாநிலத்திடமிருந்து கற்றுக்கொண்டு தமிழ்நாட்டிலும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Immediately implement alcohol prohibition in Tamil Nadu! - Ramadoss
ShareTweetSendShare
Previous Post

முன்விரோதத்தால் கட்டிட பொறியாளர் குத்திக் கொலை!

Next Post

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

Related News

விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!

தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – தொழிலதிபர் பலி!

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா – 100 மூட்டை அரிசியால் தயாரிக்கப்பட்ட சாதம் படையல்!

தேனி,ஆம்பூர், ஓசூரில் கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி!

உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

முதல் மனைவியின் சம்மதமின்றி 2-வது திருமணம் செய்ய முடியாது – கேரள உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஐப்பசி மாதம் பவுர்ணமி விழா – தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி!

கோவையில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டி ஒரு சட்டமன்ற உறுப்பினரே பேசலாமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பீகார் சட்டமன்ற தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies