தனிச்செயலர் பிபவ் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - தேசிய மகளிர் ஆணையம் கேள்வி?
Oct 29, 2025, 12:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனிச்செயலர் பிபவ் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – தேசிய மகளிர் ஆணையம் கேள்வி?

Web Desk by Web Desk
May 27, 2024, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில், பிபவ் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 நாட்களில் டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்திக்க, கட்சியின் எம்.பி. ஸ்வாதி மாலிவால் அவரது இல்லத்திற்கு சென்றார்.

அப்போது கெஜ்ரிவாலை சந்திக்கவிடாமல் தனிச்செயலர் பிபவ் குமார் தன்னை சரமாரி தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் புகார் அளித்ததின் பேரில், கடந்த 18ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர்.

பிபவ்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வரும் டெல்லி போலீசார் வரும் 28ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு டெல்லி ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பிபவ் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 நாட்களில் டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள தேசிய மகளிர் ஆணையம், பிபவ் குமார் யாருடைய வழிகாட்டுதலின் பேரில் அழைக்கப்பட்டார் என்பதை அறிய, டெல்லி முதல்வர் உட்பட தொடர்புடைய அனைத்து நபர்களின் அழைப்பு விவரப் பதிவுகளை விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

Tags: What is the action taken against Private Secretary Bibhav Kumar? - National Commission for Women Question?
ShareTweetSendShare
Previous Post

மோடி அரசின் கீழ் பட்ஜெட்டில் வெளிப்படைத் தன்மை!- நிர்மலா சீதாராமன்

Next Post

மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஏமாற்றம் – இழப்பீடு வழங்க கோரிக்கை!

Related News

சீனா : பிரமாண்டமாக நடைபெற்ற 138-வது கேன்டன் கண்காட்சி!

குஜராத்தில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை!

அச்சத்தில் அசிம் முனீர் : பாகிஸ்தானை வேட்டையாட புறப்பட்ட தாலிபான்கள்!

Atom மின்சார காரை அறிமுகப்படுத்திய ரஷ்யா!

தென் கொரியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை – வட கொரியா போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!

மருத்துவர்களை பாதுகாக்கவில்லை எனில் சமூகம் மன்னிக்காது – உச்சநீதிமன்றம் கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : களைகட்டிய ஹாலோவீன் திருவிழா!

30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்!

பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை – சிபிஆர் பேச்சு!

ஜமைக்கா நாட்டை சிதைத்த ‘மெலிஸா’ புயல்!

வியட்நாமில் வெளுத்து வாங்கிய மழை – வெள்ளத்தில் மிதக்கும் ஹியூ நகர்!

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி – விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்கிபீடியா!

இரு மாநிலங்களில் வாக்குரிமை – பிரசாந்த் கிஷோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

8-வது ஊதியக் குழுவுக்கு 3 உறுப்பினர்கள் நியமனம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies