பீகாரில் விடைத்தாள் திருத்தும் அறையில் ரீல்ஸ் செய்த ஆசிரியை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பள்ளி முழு ஆண்டு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியை, ரீல்ஸ் செய்வதில் குறியாக இருந்து விடைத்தாளை பார்க்காமலேயே மதிப்பெண்களை வாரி வழங்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரான நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.