சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கை அம்மன் கோயிலில், வேலூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் வெற்றி பெற வேண்டி பொதுமக்களுக்கு அசைவம் உணவு வழங்கப்பட்டது.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் வெற்றி பெற வேண்டி என 500க்கும் மேற்பட்டோருக்கு அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.