செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி மாட்டு வண்டி பந்தயம்!
Feb 12, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி மாட்டு வண்டி பந்தயம்!

Murugesan M by Murugesan M
May 29, 2024, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செங்கீரை கிராமத்தில் செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள செங்கீரை கிராமத்தில் செல்லாயி அம்மன் கோயில் விழாவை ஒட்டி, மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட மாடுகள் பங்கேற்றன.

மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், 34 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சாலையின் இருபுறமும் திரண்டிருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த பந்தயத்தைக் கண்டு ரசித்தனர்.

Tags: Bullock cart race in conjunction with Chellai Amman temple festival!
ShareTweetSendShare
Previous Post

சீன நிறுவனத்துக்குப் போட்டியாக களமிறங்கும் வோக்ஸ்வேகன்!

Next Post

பாலஸ்தீன விவகாரம்!- இஸ்ரேல் தூதர்கள் வாபஸ்

Related News

மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? – திமுகவுக்கு கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர்

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன்

காங். பெண் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசு தலைவரிடம் ஆன்லைனில் மனு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மேகமலை அருவியில் குளிக்க அனுமதி!

காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய திமுக பேச்சாளர்!

2000 கி.மீ. தூரம் நடந்து கங்கை நீர் சுமந்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்த பக்தர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை – சேலத்தில் அதிர்ச்சி!

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று நடை திறப்பு!

சபரிமலை கொடிமரத்திற்கு கிடைத்த தங்கத்திலும் முறைகேடு!

திமுகவின் தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல்!

வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக கைதான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜனின் முன்னாள் உதவியாளர் !

இக்கட்டான நிலையில் கர்ப்பிணிக்கு உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம் – குவியும் பாராட்டு

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்! -பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை-பயணிகள்

குடிநீர் பற்றாக்குறைக்கு – ஆயிரம் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies