10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்! -பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!
Sep 5, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்! -பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!

Manikandan by Manikandan
Feb 12, 2026, 01:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு தழுவிய போராட்டத்தை மீறி சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால், பேருந்துகள் இயக்கப்படாது என மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

ஆனால் பணிக்கு வரவில்லை எனில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என No Work, No Pay முறையை அரசு அறிவித்திருந்தது.

இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் வழக்கம்போல் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

மேலும் பேருந்து போக்குவரத்து சீராக இருப்பதால் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: tn govtNo WorkNo PayChennaiDMKprotestBus
Share
Tweet
SendShare
Previous Post

ஆன்லைன் பைன் செல்லாது..மெஷின்லதான் கட்டணும் – காவலர் அடாவடி!

Next Post

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies