கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பணிகள் முடிந்து நீண்ட நாட்களாக திறக்காமல் இருந்த சாலையை அப்பகுதி மக்களே திறந்து வைத்தனர்.
ஜனார்த்தன நகர் என்ற இடத்தில் நீண்ட நாட்களாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பணிகள் நிறைவடைந்து நீண்ட நாட்களாக சாலை திறக்கப்படாததால் அப்பகுதி மக்களே ஒன்றிணைந்து குழந்தைகளை வைத்து ரிப்பன் வெட்டி சாலையை திறந்தனர்.