அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு!
Nov 17, 2025, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு!

Web Desk by Web Desk
May 29, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகரில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சுழி அருகே மயிலி கிராமத்தை சேர்ந்த கருப்பய்யாவுக்கும், அவரது உறவினரான பாலமுருகன் என்பவருக்கும் வெகு நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கருப்பய்யாவின் தந்தை கணேசனை, பாலமுருகன் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த அவர் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த பாலமுருகனுக்கும், கருப்பய்யாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தை, மகன் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இந்த தாக்குதலில் கருப்பய்யா சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: Entering the government hospitalthe father cut his son with a sickle!
ShareTweetSendShare
Previous Post

கொடிவேரி அணை ஆவின் பாலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை!

Next Post

செல்போனை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வைரல்!

Related News

யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சா்

மயிலாடுதுறை : மயூரநாதர் கோவிலில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி உற்சவம்!

கரூர் : ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!

திருவண்ணாமலை : டீசல் டேங்கர் லாரி மோதி மூதாட்டி பலி!

திருச்செங்கோடு : கோயில் வளாகத்தில் கேட்பாரற்று சிதறிக் கிடந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள்!

கரூர் : கிராமப் புற பகுதிகளில் உலா வரும் முகமூடி கொள்ளையர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கவனம் ஈர்க்கும் மஞ்சு வாரியரின் ஆரோ குறும்படம்!

கிராண்டு விட்டாரா காரை ரீகால் செய்திருக்கும் மாருதி!

நவ.21-ல் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பைசன் படம்!

செவ்வாய் கிரகத்தில் இயங்கும் வகையில் ஜிபிஎஸ் இல்லாத ட்ரோன் சோதனை!

புதிய டாடா சியரா மிட்-சைஸ் எஸ்யூவி அறிமுகமானது!

கிரீமிலேயர் நடைமுறைக்கு தலைமை நீதிபதி கவாய் ஆதரவு!

திருப்பூர் அருகே பிரைட் ரைஸ் வர தாமதமானதால், காசாளர் மண்டையை உடைத்த இளைஞர்கள்!

வடபழனி அருகே கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞரை கழுத்தறுத்த கொலை செய்ய முயற்சி!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

பெரம்பலூர் : இருடியம் முதலீடு எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies