கடந்த 70 ஆண்டுகளாக பஞ்சாப் மக்கள் யாருடைய கைகளில் அதிகாரத்தைக் கொடுத்தார்கள் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் பாஜக மக்களவை வேட்பாளர் சுபாஷ் சர்மாவை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
நாட்டின் பாதுகாப்பு கவசமாக மாறிய பஞ்சாப் மாநிலம், இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாட்டிற்கு பலத்தை அளித்ததாக குறிப்பிட்டார். ஆனால் பஞ்சாப் மக்கள் இன்று மாநிலத்தை எங்கே கொண்டு சென்றிருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.