இந்தியாவின் வளர்ச்சியை பாகிஸ்தான் கூட ஒப்புக் கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் ஒப்புக்கொள்ள மறுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பாஜக மீண்டும் ஆட்சியமைத்த பிறகு ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
டைனோசர்கள் அழிந்ததைப் போன்று, இன்னும் 10 ஆண்டுகளுக்குள் காங்கிரஸ் முற்றிலும் அழிந்துவிடுமெனத் தெரிவித்தார்.