மும்பையில் புதிதாக 2 மருத்துவமனைகளை அமைப்பதற்காக அப்போலோ நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடவுள்ளது.
இதேபோன்று, குருகிராம், கொல்கத்தா, புனே மற்றும் மைசூரு ஆகிய நகரங்களிலும் புதிய மருத்துவமனைகளை அமைக்க அப்போலோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆறு மருத்துவமனைகளும் சுமார் 2 ஆயிரம் படுக்கைகளுடன் அமையவுள்ளன.