அஞ்சாமை திரைப்படத்தின் கதையை முதலில் கேட்டபோது அழுதுவிட்தாக நடிகர் விதார்த் உருக்கமாக தெரிவித்தார்.
அஞ்சாமை திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விதார்த், நடிகை வாணிபோஜன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் அப்போது பேசிய வாணிபோஜன் எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் நீட் தேர்வு குறித்து பேசியிருக்கும் இந்த படத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.