19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
அதாவது, 70 ரூபாய் 50 பைசா குறைந்து, ஆயிரத்து 840 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், 14 கிலோ கொண்ட வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.