பீகார் மாநிலம் பாட்னாவில் அத் தொகுதி வேட்பாளர் ரவிசங்கர் பிரசாத், வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
அப்போது அவரது மனைவி மாயா சங்கரும் வாக்களித்தார். தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்று 3ஆவது முறையாக ஆட்சியமைக்கும் என ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.