நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு!
Jul 18, 2025, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு!

Web Desk by Web Desk
Jun 1, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆபாச பட நடிகைக்கு பணம் அளித்தது தொடர்பான வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தன்னுடன் ரகசியமாக நட்பில் இருந்த ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டில் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் வழங்கினார்.

இதை சட்டரீதியிலான செலவு என அவர் குறிப்பிட்டதால், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட டிரம்ப், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார்.

Tags: Trump appeals against the court decision!
ShareTweetSendShare
Previous Post

தேசிய கொடியை கையில் ஏந்தியபடி உயிரிழந்த ராணுவ வீரர்!

Next Post

தென்சீனக் கடலில் அத்துமீறக் கூடாது! – பிலிப்பைன்ஸ் அதிபர்

Related News

காட்டு யானைக்கு வாழைப்பழம் கொடுத்தவருக்கு ரூ.10,000 அபராதம் – வனத்துறை நடவடிக்கை!

உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம்!

அறந்தாங்கியில் தெருநாய் கடித்ததில் 3 மாணவர்கள் காயம்!

சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. வாகனத்தை பறித்த திமுக அரசு – அண்ணாமலை கண்டனம்!

புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு – மருத்துவமனையில் அனுமதி!

திமுக அரசின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் – உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

வாகனத்தை பறித்ததால் நடந்தே சென்ற டிஎஸ்பி – உயரதிகாரிகள் பழி வாங்குவதாக பரபரப்பு குற்றச்சாட்டு!

உரிமைக்காக போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது – நயினார் நாகேந்திரன்

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது!

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு – சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள்!

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!

அமெரிக்காவை குறிவைக்கும் இந்தியா : 12,000 கி.மீ பயணிக்கும் புதிய குண்டுவீச்சு விமானம்!

சர்ச்சை பேச்சின் பின்னணி – காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies