சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட இந்திய கடற்படை கப்பல் ஷிவாலிக்!
Jan 14, 2026, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட இந்திய கடற்படை கப்பல் ஷிவாலிக்!

Murugesan M by Murugesan M
Jun 1, 2024, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் சீனக் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு  அனுப்பப்பட்ட ஐஎன்எஸ் ஷிவாலிக் கப்பல் சிங்கப்பூரில் இருந்து கடந்த மே 30 அன்று ஜப்பானின் யோகோசுகா நோக்கி புறப்பட்டது.

சிங்கப்பூரில் கப்பல் தங்கியிருந்த போது,  சாங்கி கடற்படைத்  தளத் தளபதியுடன் சந்திப்பு,      கிராஞ்சி போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தல், சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையரைச் சந்தித்தல்,  கப்பலில் உள்ள சுமார் 80 பள்ளிக் குழந்தைகளின் வருகை, கடற்படைகளுக்கு இடையிலான கடல்சார் உறவுகள் மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளை பிரதிபலித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஐஎன்எஸ் ஷிவாலிக் சிங்கப்பூரில் இருந்து புறப்படும் போது, ஜிமெக்ஸ் 24 மற்றும் ரிம்பாக் 24 ஆகியவற்றில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டுப் பயிற்சிகள்,  அமெரிக்க கடற்படை மற்றும் பிற கூட்டு கடற்படைகளுடன்  இயங்கும் அளவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Indian Navy ship Shivalik departed from Singapore!
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் முற்றிலும் ஒழியும்வரை நிரந்தர போர்நிறுத்தம் கிடையாது!- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

Next Post

ரஷ்யாவிலிருந்து வரலாறு காணாத கச்சா எண்ணெய் இறக்குமதி!

Related News

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies