ஜப்பானில் அடுத்தடுத்துஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக புல்லட் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இஷிகாவா மாகாணத்தில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகுகளாக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று நிகடா மாகாணத்தின் நோடோ, நனாவ் மற்றும் அனாமிசு ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாகம் தெரிவித்திருக்கிறது.