64.2 கோடி பேர் வாக்களித்து சாதனை! - தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
Mar 19, 2026, 12:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

64.2 கோடி பேர் வாக்களித்து சாதனை! – தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

Murugesan M by Murugesan M
Jun 3, 2024, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஜி7 உறுப்பு நாடுகளின் வாக்காளர் எண்ணிக்கையை விட ஒன்றரை மடங்கும், ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளின் வாக்காளர்களைக் காட்டிலும் இரண்டரை மடங்கும் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் 31 கோடியே 20 லட்சம் பெண்கள் வாக்களித்துள்ளதாக கூறிய தலைமைத் தேர்தல் ஆணையர், பெண்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து நின்று கை தட்டினார்.

மேலும் தேர்தல் விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட 10,000 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது கடந்த தேர்தலைவிட 3 மடங்கு அதிகம் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகளால், இந்த முறை 39 வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப் பதிவு நடைபெற்றதாகவும், கடந்த 2019 தேர்தலின்போது 540 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வன்முறையற்ற தேர்தலை உறுதிப்படுத்த 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

Tags: Record 64.2 crore people voted! - Election Commissioner Rajeev Kumar
ShareTweetSendShare
Previous Post

விமானத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்!

Next Post

ஹைதாராபாத் பேக்கரியில் தீ விபத்து!

Related News

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies