பிளேபாய் எருதுக்கு திரளான மக்கள் இறுதி மரியாதை!
Sep 15, 2025, 03:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிளேபாய் எருதுக்கு திரளான மக்கள் இறுதி மரியாதை!

Web Desk by Web Desk
Jun 3, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிளேபாய் எருதுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

வேலூர் மாவட்ட எருது விடும் போட்டியின் சங்கத் தலைவராக இருந்து வருபவர் பத்மநாபன். இவர் வளர்த்துவந்த பிளேபாய் என்கிற எருது, பல மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது.

இந்நிலையில் உடல்நலக்குறை காரணமாக உயிரிழந்த எருதுக்கு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Tags: Masses of people pay their last respects to the Playboy bull!
ShareTweetSendShare
Previous Post

துணிக்கடையில் ரூ.62,500 திருடிய சிறுவன்!

Next Post

குடிபோதையில் தகராறு!- கணவனை கொன்ற மனைவி கைது!

Related News

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

சென்னை : மின் அழுத்தத்தால் வெடித்து சிதறிய மின்மாற்றி – சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

திருப்பூர் : தனியார் பள்ளி வாகனம் கார் மீது மோதி விபத்து!

விழுப்புரம் : காலி பாட்டிலை மாலையாக அணிந்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

செனகல் நாட்டில் சைக்கிளிங் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மாற்றுத்திறனாளி தடகள வீரர்!

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற படகு போட்டி – 700 பேர் பங்கேற்பு!

கன்னியாகுமரி : மீனவ இளைஞரை தாக்கி ரூ.50,000 கொள்ளை – இருவர் கைது!

சூப்பர்சோனி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த ரஷ்யா!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 11 புள்ளி 90 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி மோசடி!

அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே அதிகரித்த போர் பதற்றம்!

அண்ணாவின் 117-வது பிறந்தநாள் – கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை!

ஆண்டிபட்டி அருகே சிமெண்ட் தூண் உடைந்து விழந்து சிறுமி பலி!

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்து கொலை – விவேக் ராமசாமி கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies