காஸா மீதான தாக்குதலை கைவிடுமாறு இஸ்ரேலிடம் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்டனி ஃபிளிங்கன் வலியுறுத்தினார்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யாவ் காலண்ட் மற்றும் அமைச்சர் பென்னி கான்ட்ஸ் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், இஸ்ரேல் போரை முடிவுக்குகொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், இதை ஏற்க வேண்டிய பொறுப்பு காசாவிடம் இருப்பதாக ஆண்டனி ஃபிளிங்கன் தெரிவித்துள்ளார்.