சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் ஜூன் 9ல் பதவியேற்கிறார்!
Aug 20, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் ஜூன் 9ல் பதவியேற்கிறார்!

Web Desk by Web Desk
Jun 5, 2024, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிக்கிம் மாநிலத்தில் இரண்டாவது முறையாக கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங், ஜூன் 9 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார்.

தலைநகர் காங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில், பதவியேற்பு விழா நடைபெறுகிறது. எஸ்.கே.எம். கட்சி மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு முதல்வர் பிரேம் சிங் தமாங் நன்றி தெரிவித்தார்.

கட்சியில் உள்ளவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, கட்சிக்கு மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது என்று அவர் கூறினார். சிக்கிமில் உள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 31 இடங்களில் எஸ்கேஎம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: Prem Singh Tamang takes office on June 9!
ShareTweetSendShare
Previous Post

20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாஜகவினர் கொண்டாட்டம்!

Next Post

பிரேசிலில் விமான விபத்து: 2 பேர் பலி!

Related News

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதல்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

ஜோர்டான் : பெட்ராவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பாக். விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை – நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி

அமெரிக்காவில் இந்திய முறைப்படி வணக்கம் வைத்த இத்தாலி பிரதமர் : வீடியோ வைரல்!

கள்ளக்குறிச்சி : புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆஸ்திரேலியா : பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த வீரர்கள்!

ரஷ்ய தூதுக்குழுவின் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப கட்டணம் வசூல்!

கோவை : ஆற்றுப் பால தடுப்பு சுவரில் ஏறி இளைஞர் அட்டகாசம் – போலீசார் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies