தமிழக அரசைக் கண்டித்து போராட்டம்!- 500க்கும் மேற்பட்டோர் கைது!
Feb 10, 2026, 11:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசைக் கண்டித்து போராட்டம்!- 500க்கும் மேற்பட்டோர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாநகராட்சியோடு 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக அரசால் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதனுடன் 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.

இதனால் சொத்து வரி, வீட்டு வரி உயர வாய்ப்புள்ளதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8-க்கும் மேற்பட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தடையை மீறி போராட்டம் நடத்துவதாக கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags: Protest against the Tamil Nadu government!- More than 500 people arrested!
ShareTweetSendShare
Previous Post

களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்! – சீறிப்பாய்ந்த காளைகள்!

Next Post

கருஞ்சிறுத்தை உலா வரும் சிசிடிவி காட்சி!

Related News

விட்டுக்கொடுக்காத இந்தியா – மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு NO ENTRY – சிறப்பு தொகுப்பு!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ராணிப்பேட்டையில் பாஜக ஆர்பாட்டம்!

அசத்திய அஜித் தோவல் : குற்றங்களை தடுக்க இந்தியா, கனடா கைகோர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

ராமநாதபுரத்தில் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக சார்பில் பரிசு பொருட்கள் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு!

H-1B விசா கட்டுப்பாடுகளால் சிக்கல் : அமெரிக்க AI துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் – சிறப்பு தொகுப்பு!

மார்ச் 1 முதல் யுடிஎஸ் மொபைல் செயலி நிறுத்தம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேச பொருட்களுக்கான வரி 19% ஆக குறைப்பு – டிரம்ப் அறிவிப்பு!

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆளும் அரசுக்கு அத்தனை இளக்காரமா? – நயினார் நாகேந்திரன்

சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் 7வது நாளாக போராட்டம்!

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது!

இந்தியா உடனான உறவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சி : ரஷ்யா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் இருக்கை அருகே முற்றுகையிட சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் – வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார் கிரண் ரிஜிஜு!

வலங்கைமான் அருகே அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்து சம்பவம் – இபிஎஸ் கண்டனம்!

திமுக நியமித்துள்ள வியூக நிறுவனங்கள் – தலைமையை வழி நடத்துவதாக உ.பிக்கள் குற்றச்சாட்டு!

கோவை இருகூர் – போத்தனூர் இரு வழி ரயில் பாதை திட்டத்திற்கு அனுமதி – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 328 பேர் பணி நீக்கம் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies