கடல் திடீரென உள்வாங்கியதால் அச்சமடைந்த பக்தர்கள்!
Mar 29, 2026, 09:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் திடீரென உள்வாங்கியதால் அச்சமடைந்த பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் கோயிலின் அக்னி தீர்த்த கடல் திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பவளப் பாறைகள் வெளியே தெரிந்ததால் பக்தர்கள் அச்சத்துக்கு ஆளாகினர். பின்னர் பிற்பகல் வேளையில் நீர்மட்டம் உயர்ந்து, அக்னி தீர்த்த கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியதால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags: Devotees who were scared because the sea suddenly absorbed!
ShareTweetSendShare
Previous Post

காவல் நிலையத்திற்கு தாமதமாக வந்து கையெழுத்திட்ட டிடிஎப் வாசன்!

Next Post

வைகாசி அமாவாசையையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

Related News

ஒத்துழைப்பு அளிக்காததால் உதவி செய்ய மாட்டோம் : நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் மிரட்டல் – சிறப்பு தொகுப்பு!

தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்லலாம் -திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!

கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நிர்வாகி போராட்டம் !

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை தான் 15ஆண்டுகளாக அனுபவிக்கிறேன்-சீமான்!

கீழாத்தூர் :வேளாண்மைத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை:100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைப்பு!

திருவண்ணாமலை:செங்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சாலை விபத்து வழக்கு – தேனி எம்பி ரூ.2.48 லட்சம் வழங்க ஆணை!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies