சவுக்கு சங்கர் வழக்கு - இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்!
Mar 30, 2026, 04:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சவுக்கு சங்கர் வழக்கு – இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்!

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து, அவரது தாய் கமலா தொடர்ந்த வழக்கு மீண்டும் இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு, மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “இந்த வழக்கில், இரு நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்” எனவும், “தற்போது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதால், இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை முழுமையானதாக கருத முடியாது” என்றும் தெரிவித்தார்.

“ஆட்கொணர்வு மனுக்களை, சட்டப்படி இரு நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும்” என்றும், “குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமானால், அதிகாரிகள் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் குறிப்பிட்டார்.

“ஆட்கொணர்வு மனுக்கள் 2 மாதங்களில் முடித்துவைக்க வேண்டும் என்பது தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” எனவும், இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உதவியாக ஜூன் 12 ம் தேதி பட்டியலிட வேண்டும்” என்றும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், சவுக்கு சங்கருக்கு எதிராக, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: savukku Shankar case - change to two-judges bench!
ShareTweetSendShare
Previous Post

பாரம்பரிய கலாச்சார உடையணிந்து நடனமாடிய தோடர்கள்!

Next Post

மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் குடியரசுத்தலைவரிடம் வழங்கப்பட்டது!

Related News

பணி நேரத்தில் அழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் – சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

Load More

அண்மைச் செய்திகள்

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

தேர்தல் விதிகளை மீறி பரப்புரை – திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு

திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி – தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

குமாரபாளையம்:போதை ஊசி, மருந்துகளை விற்பனை- 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

திண்டுக்கல்:விதிகளை மீறி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா!

வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருணுக்கு எதிர்ப்பு – மாவட்ட செயலாளர் இல்லம் முற்றுகை!

அடிப்படை வசதிகள் செய்து தராததற்கு எதிர்ப்பு – தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies