ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு - மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!
Aug 16, 2026, 03:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 30, 2026, 01:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிராக, அக்கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கண்ணன் போட்டியிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலில் அறிவித்தார். இதனால், நேர்காணலுக்கு சென்று இம்முறை தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த மேற்கு ஒன்றியச் செயலாளர் தன.சேகர் அதிருப்தி அடைந்தார்.

இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு அமைச்சர் சிவசங்கர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோரே முழு காரணம் எனவும், இவர்கள் கட்சியை வளர்ப்பதை விட, அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை எனவும், பணபலம் உள்ளவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுப்பதாகவும் தெரிவித்தார்.

Tags: Jayankondam Assembly constituency.Thana. SekarKannantamil nadu election livetamil nadu election newselection news tamil nadutamil nadu election analysis
Share
Tweet
SendShare
Previous Post

குமாரபாளையம் : போதை ஊசி, மருந்துகளை விற்பனை- 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

Next Post

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

Related News

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies