2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி.... - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!
Oct 2, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2026, 06:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2047-ம் ஆண்டு நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை எட்டும் காலத்திற்குள், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் நாம் முன்னேறி வருவதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்…

நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நமது மூவண்ணக்கொடி நமது சுதந்திரத்தின் அடையாளம் என்றும், அதை மிகுந்த பெருமிதத்துடன் ஏற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு அடைக்கலம் அளிக்கும் ஒரு நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது தேசிய நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

மேலும், பயங்கரவாதிகளும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் எங்கு பதுங்கியிருந்தாலும் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குடியரசுத் தலைவர் எச்சரிக்கை விடுத்தார். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திற்கு இருப்பதை ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெளிப்படுத்தியதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவை மிகச்சிறந்த தேசமாக மாற்றும் உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்ததில் சர்தார் வல்லபாய் படேலின் பங்கு அளப்பரியது என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Tags: President Droupadi MurmuIndependence Day celebrationIndependence Day celebrationsPresident Droupadi Murmu speechindia independence day celebrationindia independence day celebrationsindia at 80 celebration80th independence day celebration liveindia 80th independence day
Share
Tweet
SendShare
Previous Post

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

Next Post

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

Related News

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies