தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !
Jun 30, 2026, 12:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

Manikandan by Manikandan
Mar 30, 2026, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இரவு நேர விமான சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு காலை 8 மற்றும் 11.25 மணி, மதியம் 1.50 , மாலை 4.15 மணி என 4 விமான சேவையும், தூத்துக்குடி-பெங்களூரு இடையே மதியம் 12.15 மணிக்கு ஒரு விமான சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, அதிகப்படியான பயணிகள் பயணிக்கக்கூடிய A321 ரக விமானங்களை இயக்க வேண்டும் என்றும், இரவு நேர விமானங்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரவு நேர விமான சேவையால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: New Flight RouteNight Flight Servicethoothukudi airportFlight ConnectivityDomestic Flights IndiaTamil Nadu AviationPassenger Convenience
ShareTweetSendShare
Previous Post

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

Next Post

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

Related News

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு – கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என அயோத்தி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

இன்றைய தங்கம் விலை!

நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகித்த தவெகவினர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் – காடேஸ்வரா சுப்பிரமணியம் நம்பிக்கை!

வளர்ந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி தமிழக வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – ஜப்பானை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்!

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய குழு – திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக 6,000 கோடி செலவு செய்தும் வெல்ல முடியவில்லை – துரை வைகோ

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும் – வைகோ தகவல்!

தவெக கூட்டணியில் முன்பே சேர்ந்து விட்டோம் – காதர் மொய்தீன்

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் – முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!

குதிரை பேரம் நடந்ததா ?; ஆளுநரை சந்தித்து விளக்கம்

ஆவின்பால் சலுகை விலை ரத்து; பொதுமக்கள் பாதிப்பு[

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies