வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி - பாஜக கண்டனம்!
Oct 2, 2026, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வந்தே மாதரம் இயற்றி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை தேசமே கொண்டாடி வரும் நிலையில், வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நிறுத்த சொல்லி அவமதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. அதற்கு ஆட்சேபனை தெரிவித்த சோனியா காந்தி, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நிறுத்துமாறு கூறினார். அதையும் மீறி காங்கிரஸ் நிர்வாகிகள் வந்தே மாதரம் பாடினர். சுதந்திர தினத்தில் நடந்த இந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

\சுதந்திர போராட்டத்தின் பாரம்பரியத்தை கொண்டாடுவதாக கூறும் காங்கிரஸ்தானா இது? என்று இந்த வீடியவை பகிர்ந்துள்ள மேற்கு வங்க மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் தீப்ஜித் சர்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் தேசியச் சின்னங்களை மீண்டும் மீண்டும் அவமதித்து வந்த மனப்பான்மையே இது என்று குறிப்பிட்டுள்ள தீப்ஜித் சர்கார், இந்த மனப்பான்மையை மக்கள் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போன்று பல்வேறு தரப்பினரும், வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags: Independence Day celebrationsindia independence day celebrationindia independence day celebrationsindia at 80 celebration80th independence day celebration liveindia 80th independence dayCongresssonia gandhiBJP condemnIndependence Day celebrationVande Mataram
Share
Tweet
SendShare
Previous Post

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

Next Post

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

Related News

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies