மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் குடியரசுத்தலைவரிடம் வழங்கப்பட்டது!
Mar 30, 2026, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் குடியரசுத்தலைவரிடம் வழங்கப்பட்டது!

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 07:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

18-வது மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் குடியரசுத்தலைவரிடம் வழங்கப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் கியானேஷ் குமார்,  டாக்டர் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

அப்போது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ல் பிரிவு 73-ன் படி தேர்தல் ஆணையம் தயாரித்த 18-வது மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத்தலைவரிடம் வழங்கினார்கள்.

மிகப் பெரிய ஜனநாயக நடைமுறையான தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக குடியரசுத்தலைவர், தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், தேர்தல் ஆணையர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.

இதற்காக உழைத்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், உறுப்பினர்கள், பிரச்சாரம் மற்றும் வாக்குப்பதிவில் மேலாண்மை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அதிகாரிகள், காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், மத்திய – மாநில அரசுகள் ஆகியோருக்கு நாட்டு மக்களின் சார்பாக குடியரசுத்தலைவர் பாராட்டுத் தெரிவித்தார்.

Tags: The list of Lok Sabha members was given to the President!
ShareTweetSendShare
Previous Post

சவுக்கு சங்கர் வழக்கு – இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்!

Next Post

பாஜக கனவை சிதைத்த மகாராஷ்டிரா காரணம் என்ன?

Related News

அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை – கிராம மக்கள் சாலை மறியல்!

வேட்பாளருக்கு வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது – போக்குவரத்து துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

பணி நேரத்தில் அழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் – சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

தேர்தல் விதிகளை மீறி பரப்புரை – திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு

திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி – தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

குமாரபாளையம்:போதை ஊசி, மருந்துகளை விற்பனை- 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies