புதுக்கோட்டையில் தீயணைப்புத் துறை சார்பில் நடைபெற்ற பெயரளவு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
புதுக்கோட்டை புது குளத்தில் தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், பொதுமக்களுக்கு முறையாக அழைப்பு விடுக்காததால், ஒத்திகை நிகழ்ச்சி வெறிச்சோடியது.