3வது முறையாக ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நரேந்திர மோடி...!
Sep 14, 2025, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3வது முறையாக ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நரேந்திர மோடி…!

மோடி ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அதிகாரபூர்வ அழைப்பு!

Web Desk by Web Desk
Jun 7, 2024, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாஜக மீண்டும் ஆட்சியமைக்க நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும் ஆதரவளித்தன.

இதைத்தொடர்ந்து, கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்துடன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்தார்.

ஆதரவு கடிதத்தை பெற்ற குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைக்க அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தார். அதன்படி, வரும் ஜூன் 9-ஆம் தேதி மாலை 6 மணியளவில் மோடி பிரதமராக பதவியேற்கிறார். இதனை தொடர்ந்து புதிய மத்திய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

Tags: Narendra Modi claimed to form the government for the 3rd term...!
ShareTweetSendShare
Previous Post

ஊரணியை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை!

Next Post

உலகின் தலைமை குருவாக மாறிய இந்தியா! – பிரதமர் மோடி

Related News

தவெக தலைவர் விஜயின் பெரம்பலூர் பிரச்சார கூட்டம் ரத்து!

கோவை : நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி!

ராகுல் காந்தி தெலங்கானாவில் ‘எம்எல்ஏ திருட்டில்’ ஈடுபடுகிறார் – பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர்  கே.டி.ராமராவ்

கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி யாத்திரை ஒத்திவைப்பு!

கடைகளில் பணம் வசூலித்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பாஜகவினர்!

தெலங்கானா : பழைய தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரோடு : கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது!

2026 தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் – பாமக நிறுவனர் ராமாதாஸ்

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கான மின்கம்பத்தின் மீது மோதிய நகராட்சி வாகனம்!

தமிழகத்திற்கு இந்தாண்டு 220 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது – துணை முதல்வர் சிவகுமார்

சிம்பொனி இசையை அனைவரும் கேட்க வேண்டும் – இசையமைப்பாளர் இளையராஜா

தீப்பிடித்த வெப்பக் காற்று பலூன் – உயிர் தப்பிய ம.பி. முதலமைச்சர்

தெலங்கானா : வங்கியின் கேஷ் கவுண்டரில் பணத்தை திருடி சென்ற சிறுவன்!

இளையராஜா பெயரில் விருது – முதமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருவண்ணாமலையில் வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாடு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies