பாஜகவை பற்றி பேச தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகைக்கு அருகதை இல்லை என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்திற்கு வருகை தந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதுள்ள குற்ற வழக்குகளை மீண்டும் புலன் விசாரணை செய்யவேண்டும் என வெளியேபேசப்படுவதாக கூறினார்.