இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றார்.
இந்நிலையில் கும்பகோணத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.