அரியலூர் மாவட்டம் கீழக்குடிக்காடு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 7ம் தேதி கணபதி ஹோமமத்துடன் தொடங்கிய விழாவானதுமுதலாம் யாகசாலை பூஜை, நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டு சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.