திருச்சி விமான நிலையத்தில் செயல்பாட்டு வந்தது புதிய முனையம்!
Jun 22, 2025, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் செயல்பாட்டு வந்தது புதிய முனையம்!

Web Desk by Web Desk
Jun 11, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 951 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த புதிய முனையத்தை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2-ம் தேதி திறந்து வைத்தார். பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதல் இம்முனையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் புதிய முனையத்திற்கு வந்தடைந்த நிலையில், அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விமானத்திற்கு வரவேற்பு அளித்தனர்.

Tags: prime minister modiindigo flightnew terminalTrichy International Airport
ShareTweetSendShare
Previous Post

நாகை வடகாலத்தூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா!

Next Post

ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் தோல்வி : பதவியை ராஜினாமா செய்த அதிபர்கள்!

Related News

உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு – கிராம மக்கள் போராட்டம்!

போரில் குதித்தது அமெரிக்கா – ஈரான் அணுசக்தி மீது தாக்குதல்!

நடிகர் விஜய் பிறந்தநாள் – ஜனநாயகன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

சென்னையில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் திறப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன் குவிப்பு!

இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் : மத்திய கிழக்கில் 9-வது நாளாக தொடரும் பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத்தில் ஒரே நேரத்தில் 2,121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை!

பிரேசிலில் வானில் பறந்த வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்ததில் 8 பேர் பலி!

வால்பாறை அதிமுக எம்எல்ஏ கந்தசாமி மறைவு – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இரங்கல்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் வேல் பூஜை!

முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா? – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கேள்வி!

நீங்கள் இந்துக்கள் தானே, இந்து மத அடையாளத்தை வைத்துக் கொள்வதில் என்ன வெட்கம்? – தமிழிசை கேள்வி!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தியது திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – பக்தி பாடல் வெளியீடு!

மதுரையில் இன்று நடைபெறுகிறது முருக பக்தர்கள் மாநாடு : குவிந்து வரும் பக்தர்கள்!

முடங்கும் சன் குழுமம்? : கலாநிதி மீது தயாநிதி மோசடி புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies