ஆன்மிக யாத்திரை : பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கம்!
Nov 5, 2025, 12:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்மிக யாத்திரை : பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கம்!

Web Desk by Web Desk
Jun 11, 2024, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆன்மிக யாத்திரை செல்ல விரும்பும் பயணிகளுக்காக மதுரையில் இருந்து பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திருச்சி ஐஆர்சிடிசி-யின் தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் வாசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கேதார்நாத், பத்ரிநாத்,  கோவில் யாத்திரை என்ற பெயரில் சுற்றுலா ரயில் பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

வரும் 20ம் தேதி தொடங்கும் இந்த ரயில் பயணத்தில் 300 பயணிகள் பயணிக்கலாம் எனவும் அவர் கூறினார். மேலும், இந்தியன் ரயில்வேயின் இந்த சுற்றுலா சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags: Rajalingam VasuIRCTCtrichyGeneral ManagerBharat Gaurav Tourist Trainspiritual pilgrimage.
ShareTweetSendShare
Previous Post

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

Next Post

ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் Paytm நிறுவனம்!

Related News

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை – சி.பி.ராதாகிருஷ்ணன்

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்!

வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை – காங்கிரஸ் கோபம்!

பாக முகவர்களுக்கான சீட்டுகளை அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுக புகார்!

கரூர் சம்பவம் – சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர்!

பாமக எம்எல்ஏ அருளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு!

பறக்கும் கார் உற்பத்தியை தொடங்கிய சீன நிறுவனம்!

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டும் – செய்தி தொடர்பாளர் பாலு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலை – ஊதியம் கிடைக்காததால் ஊழியர்கள் கட்டாய விடுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies