ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!
Mar 21, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!

Murugesan M by Murugesan M
Jun 12, 2024, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர பிரதே முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. ஜனசேனா கட்சி 21 இடங்களிலும் . பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது.

இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எம்.ஏ.க்கள் கூட்டத்தில் என்டிஏ சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்ததை தொடர்ந்து,
விஜயவாடா கேசரப்பள்ளி தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், அமைச்சராக பதவியேற்றார்.

பின்னர் நடிகரும், தமது சகோதரருமான சிரஞ்சிவியிடம் அவர் ஆசி பெற்றார்.

பின்னர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் 22 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். விழாவில், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோரிடம் நலம் விசாரித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Tags: Chandrababu Naidu sworn in as Chief Minister of Andhra Pradesh!ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!
ShareTweetSendShare
Previous Post

தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு!

Next Post

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்!

Related News

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies