வீடு வீடாக மருத்துவக் குழுவினர் ஆய்வு!
Mar 23, 2026, 06:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீடு வீடாக மருத்துவக் குழுவினர் ஆய்வு!

Murugesan M by Murugesan M
Jun 12, 2024, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தையடுத்து, மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் மூலமாக விஷவாயு தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.

அப்பகுதி மக்கள் வீட்டு கழிவறையை பயன்படுத்த அச்சப்படுவதால், உழவர்கரை நகராட்சி சார்பில் தற்காலிக கழிவறையும் அமைக்கப்பட்டுள்ளது.

Tags: Door-to-door medical team inspection!
ShareTweetSendShare
Previous Post

மந்து முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம்!

Next Post

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி!

Related News

புதுச்சேரியில் தவெக தனியாக போட்டி – வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல் – தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை!

அயோத்தியில் ராம நவமி..பலரையும் வெகுவாக கவர்ந்த ராமர் சிலை

மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள் – ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர்

பல்லாவரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்..அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகித்து பிரதமர் மோடி சாதனை -அமித்ஷா புகழாரம்

பாலியல் தொந்தரவால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

விஜில் அமைப்பு சார்பில், தமிழ் பண்பாட்டை உயிர்ப்பிக்கும் பண்ணிசை பெருவிழா

RCB அணியின் விலையும் எகிறியது : ரூ.16,000 கோடிக்கு “NO” சொன்ன ராஜஸ்தான் ராயல்ஸ் – சிறப்பு கட்டுரை!

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies