குற்ற வழக்கை எதிர்கொள்ளும் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள்!
Nov 11, 2025, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்ற வழக்கை எதிர்கொள்ளும் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள்!

Web Desk by Web Desk
Jun 12, 2024, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர பிரதேசத்தில் வென்ற இண்டியா கூட்டணி எம்.பி.க்களில் 6 பேர், தீவிர குற்ற வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் இண்டியா கூட்டம் அதிக இடங்களை கைபற்றியது.

இந்நிலையில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 6 எம்.பி-க்கள் மீது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கும் விதமான பல குற்ற வழக்குகள் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர் காஜிப்பூர் எம்.பி. அஃப்சல் அன்சாரி. இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.

அதுபோல அசம்கார் எம்.பி. தர்மேந்திர யாதவ், ஜான்பூர் எம்.பி. பாபு சிங், சுல்தான்பூர் எம்.பி. ராம்பால் நிஷாத், சந்தாலி எம்.பி. வீரேந்திர சிங், சஹாரன்பூர் எம்.பி. இம்ரான் மசூட் ஆகியோரும் தீவிர குற்ற வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகள் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை பெற்றால், பதவியை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: India coalition MPs facing criminal charges!
ShareTweetSendShare
Previous Post

பாதுகாப்பின்றி எரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள்!

Next Post

ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க முயன்றவர் கைது!

Related News

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 10 பேர் உயிரிழப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கொத்து கொத்தாக கொலை செய்ய திட்டம் : வெள்ளை “கோட்” தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

அரிய கனிமம் பற்றி பொய் : சிக்கிய பாகிஸ்தான் – ஏமாந்த அமெரிக்கா?

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

விசில்தான் எங்கள் மூச்சு! விசில்தான் எங்கள் பேச்சு : இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமமா?

களையிழந்த லாஸ் வேகாஸ் : காற்று வாங்கும் கேசினோ விடுதிகள்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தொடங்கிய சாலை சீரமைப்பு – நெகிழ்ச்சியில் மக்கள்!

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies