போடி அருகே மாணவன் உட்பட 15 பேரை கடித்த தெருநாய்!
Nov 11, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போடி அருகே மாணவன் உட்பட 15 பேரை கடித்த தெருநாய்!

Web Desk by Web Desk
Jun 12, 2024, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் போடி அருகே மாணவன் உட்பட 15-க்கும் மேற்பட்ட நபர்களை கடித்து குதறிய தெருநாயால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ரங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் மாலை நேரத்தில் உலா வந்த வெறி நாய் ஒன்று, ரங்கநாதபுரம் பகுதியில் சிலரை கடித்தது.

சமீபத்தில் 8 வயது மாணவரை நாய் கடித்ததால், அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

15-க்கும் மேற்பட்ட நபர்களை கடித்து குதறிய நாயை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: A stray dog ​​bitten 15 people including a student near Bodi!
ShareTweetSendShare
Previous Post

ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க முயன்றவர் கைது!

Next Post

சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

Related News

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை!

சீனா : ஏரியில் ஒரே சமயத்தில் நெல் – மீன் வளர்ப்பு முறை வைரல்!

இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!

கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்குப் பிறகு மீட்பு!

கனடாவில் பனிக்காலம் தொடக்கம்!

அமெரிக்காவில் பணியாளர் பற்றாக்குறை – 3000 விமானங்கள் ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ஷாருக்கானை பாராட்டும் ரசிகர்கள்!

சீனா : அதிவேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு!

உருவகேலி செய்த யூடியூபரின் போலி மன்னிப்பை ஏற்கமாட்டேன் – நடிகை கவுரி கிஷன்

நெல்லை : அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்!

இந்தியாவின் வரி குறைக்கப்படும் – அதிபர் டிரம்ப்

அரியலூர் : லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – வெடித்து சிதறிய சிலிண்டர்கள்!

சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாள் – தேனியில் “மை பாரத்” அமைப்பு சார்பில் ஒற்றுமை ஊர்வலம்!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – சிசிடிவி காட்சி வெளியானது!

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies